பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொழுது புறம் போந்து அருளித் தொண்டர் குழாம் புடை சூழப் பழுது இல் புகழ்த் திருமயிலைப் பதியில் அமர்ந்து அருளும் நாள் முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச அழுது உலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார்.