பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே இலங்கு நீர்ப் பொன்னி சூழ் திருப்பதியினில் இருந்து நலம் கொள் காதலின் நாதர்தாள் நாள் தொறும் பரவி வலஞ் சுழிப் பெருமான் தொண்டர் தம் உடன் மகிழ்ந்தார்.