பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரிச் சிலைத் தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான் திரு உயிர்த்து அருளும் செல்வப் பாண்டிமா தேவியாரும் குரை கழல் அமைச்சனார் ஆம் குலச் சிறையாரும் என்னும் இருவர் தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாது ஆக.