பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் தம் மொழி கேட்டு மாதவத்தின் கொழுந்து அனையார் சுற்றம் உறு பெரும் பாசத் தொடர்ச்சி விடு நிலைமையர் ஆய்ப் பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதனால் இசையாது முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள.