பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாம்புரத்து உறை பரமரைப் பணிந்து நல் பதிக இன் இசை பாடி வாம்புனல் சடை முடியினார் மகிழ்வு இடம் மற்றும் உள்ளன போற்றிக் காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பகணை நீங்கித் தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்கு உறச் செல்கிறார்.