பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர் முன் செல்கை தனை ஒழித்து முனிவார் போல் விலக்குதலும் மின் செய் பொலம் கிண் கிணிக் கால் கொட்டி அவர் மீளாமை உன் செய்கை இது ஆகில் போது என்று அங்கு உடன் சென்றார்.