பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து திரு வீழி மிழலை மறை வல்ல அந்தணர்கள் போற்றி இசைப்பத் தாமும் மணி முத்தின் சந்த மணிச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து அருளி உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார்.