திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும்
அவர் முன்னே எழுந்து அருள அமைந்த போது
புரம் எரித்தார் திருமகனார் ‘அப்பர்! இந்தப்
புனல் நாட்டில் எழுந்து அருளி இருப்பீர்’ என்று
கர கமலம் குவித்து