பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காம வேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை நேமி அம் புட்கள் தம்மை அகப்பட நேரிது ஆய தாம நீள் கண்ணி சேர்த்த சலாகை தூக்கியதே போலும் வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி.