திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிகையொடு மான் தோல் தாங்கும் கிடையும் ஆசானும் செல்வார்
புகை விடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார்
தகைவு இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகை யறு பகையும் செற்ற மாதவர் இயல்பின் மல்க.

பொருள்

குரலிசை
காணொளி