பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்றக் கண்டு பாலறா வாயர் பண்பினால் தொழுது சென்று மாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில் சீல மாதவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புகக்கார்.