திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்
போதுதற்குத் திருவுள்ளம் ஆகப் போற்றும்
மங்கையர்க் கரசியார் தாமும் தென்னர
மன்னவனும் மந்திரியார் தாமும் கூட
அங்கு அவர் தம் திருப்பாதம் பிரியல் ஆற்றா
உடன் போக ஒருப்படும் அவ் அளவு நோக்கி
‘இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசை