பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார் சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின் ஆராத விருப்பினால் அகமர் உடம்படிய நீர் பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றார் ஆய்.