திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிந்தையில் களிப்பு மிக்குத் திருக் கழுமலத்தார் வேந்தன்
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும்
கொந்து அலர் குழலார் போதக் குலச்சிறையார் அங்கு எய்த
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர்.

பொருள்

குரலிசை
காணொளி