திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றோர்கள்
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும்
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம்
துணிவித்த உணர்வினராய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்.

பொருள்

குரலிசை
காணொளி