பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவ பாத இருதயர் தாம் முன் தொழுது சென்று அணையத் தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர் தொழுவார் அவர் சார்வு கண்டு அருளித் திருத் தோணி அமர்ந்து அருளிப் பவ பாசம் அறுத்தவர் தம் பாதங்கள் நினைவுற்றார்.