பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாகக் கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால் ஆர் திரு அருளில் பூரித்து அடங்கிய அமுத கும்பச் சீர் கெழு முகிழைக் காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற.