திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப் புறத்து இடை வணங்கி அங்கு அருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்பு உறத் தொழுது எழுந்து உடன் போதரப் போற்றிய புகழ்ப் பாணர்
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவாக்கரை மேய
ஒப்பு இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார்.

பொருள்

குரலிசை
காணொளி