பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவரும் முனிவர் தாமும் திரு அருள் சிறப்பு நோக்கிப் பூவரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர் யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார்.