திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
யாவர்கலும் அறிவரிய இறைவன் தன்னை ஏழ் உலகும் உடையானை எண் இலாத
தேவர்கள் தம் பெருமானைத் திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூஅலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாமலர் கொண்டு அடி போற்றிப் பருகி ஆர்ந்து பண்பு இனிய த