பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப் பொன் அங்கழலிணைப் போற்றிப் புறம் போந்து அணைந்து புகுந்தார் மன்னும் தடங் கரைப் பொன்னி வட குரங்காடுதுறையில்.