திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்பப்
பல் பெருங்கிளை உடன் பெரு வணிகர் பார் முழுதும்
எல்லை இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப
மல்லல் ஆவணம் மறுகு இடைப் பொழிந்து உளம் மகிழ்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி