பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு நிலவும் மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண் குடை நிழற்றப் பெருகு ஒளிய திரு நீற்றுத் தொண்டர் குழாம் பெருகிவர அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார்.