பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள் நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால் தரம் கடந்தவர் தம் திருக் கல்லி யாணத்தின் வரம்பு இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம்.*