பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கணரைப் போற்றி எழுந்து ஆண்ட அரசு அமர்ந்த பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடிக்கீழ்த் தங்கு மனத்தோடு தாம் பரவிச் செல்லும் நாள்.