பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும் இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு தகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை.