பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மங்கையர்க் கரசியார் பால் வந்து அடி வணங்கி நின்ற கொங்கு அலர் தெரியல் ஆராம் குலச்சிறை யாரை நோக்கி நங்கள் தம்பிரான் ஆய ஞான போனகர் முன்பு எய்தி ‘இங்கு எழுந்து அருள உய்ந்தோம்’ என எதிர் கொள்ளும் என்றார்.