பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம ஆற்று இடை அமணர் ஓலை அழிவினால் ஆர்ந்த தம்பம் வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம் போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பம் ஆகும்.