பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு வகைச் சமயத்தில் அருந்தவரும் அடியவரும் கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும் வேறு திரு அருளினால் வீடு பெற வந்தாரும் ஈறு இல் பெரும் சேதியின் உள் எல்லாரும் புக்கு அதற்பின்