திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப் போற்ற
அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்
நிலவு திருப் பதிகங்கள் நிகழப் பாடிச்
சேறு அணிந்த வயல் பழனக் கழனி சூழ்ந்
சிர புரத்து வந்து அருளும் செல்வர் செங்கண்
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப

பொருள்

குரலிசை
காணொளி