திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘என் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன்
அன்பருக்கு எய்துமோ’ என்று பின்னையும் அச்சம்
முன்பு உறப் பின்பு முனிவு உற முத்தமிழ் விரகர்
‘மன் புரக்கும் மெய்ம்முறை வழு’ என மனம் கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி