திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புள் அலம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்றுப்
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழச் செல்வார்
வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல நக்கரும் வளம் பதிக்கு ஏக
உள்ளம் அன்பு உறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி