பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும் கூட்டுவது மனம் கொள்வார் கோது இல் மறை நெறிச் சடங்கு காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னிதனை வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள்.