பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் இதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு சென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்று அங்கு இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க, மன்னுசீர்ச் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார்.