பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய பின்னர் வெண்பிறை அணி வேணிப் பிஞ்ஞகர் மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார்.