பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறை விளங்கும் அப்பதியினில் மணிகண்டர் பொன் தாள் நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும் பிறை அணிந்தவர் அருள் பெறப் பிரச மென் மலர் வண்டு அறை நறும் பொழில் திரு வலஞ் சுழியில் வந்து அணைந்தார்.