பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும் பண்பு நீடியானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல் மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர்.