பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருமணக் கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால் வருமணத் திறத்தின் முன்னர் வழி எதிர் கொள்ளச் சென்று திருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்மலார் தாம் இருள் மணந்து இலங்கு கண்டத்து இறைவர் தம் கோயில் புக்கார்.