பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து பங்கயத் தடம் பணைப் பதி பலவும் முன் பணிந்தே எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் அங்கணர்க்கு இடம் ஆகிய பழம்பதி ஆவூர்.