பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச் சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத் தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத் தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார்.