திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மருங்கில் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக்
கருங் குழல் கற்றை மேல் குவிகைத் தளிர் உடையார்
‘பருங்கை யானை வாழ் வளவர் கோன் பாவையார்’ என்னப்
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி