திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம
செலச் செல்ல உந்து தலால் ஊடு சென்று
செம் பொன் நேர் சடையார் தம் கொள்ளம் பூதூர
தனைச் சேர அக்கரையில் சேர்ந்த பின்பு
நம்பர் அவர் தமை வணங்க ஞானம் உண்
பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்