பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வகை அவர்கள் எல்லாம் அந்நிலைமையர்கள் ஆகச் சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் பை வளர் அரவு ஏர் அல்குல் பாண்டி மா தேவியார்க்கும் மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நல் நிமித்தம் மேன் மேல்.