பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கித் தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம்.