பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘வந்த அந்தணன் தன்னை நாம் வலிது செய்து போக்கும் சிந்தை அன்றி அச் சிறு மறையோன் உறை மடத்தில் வெம் தழல் பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால் இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார்.