பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
படியில் ஞானம் உண்டு அருளிய பிள்ளையைப் பணிதற்கு அடியர் சென்று எதிர் கொள எழுந்து அருளும் அஞ்ஞான்று வடி கொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க் கடி கொள் பேரணிப் பொலிவையார் முடிவுறக் காண்பார்.