பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரிய நீர்மையில் அருந்தவம் புரிந்து அரன் அடியார்க்கு உரிய அர்ச்சனை உலப்பில செய்த அந் நலத்தால் கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து தூரிய பூ மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள்.