திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மா நாகம் அருச்சித்த மலர்க் கமலத் தாள் வணங்கி
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றிப்
பால் நாறும் மணி வாயர் பரமர் திருவிடை மருதில்
பூ நாறும் புனல் பொன்னித் தடம்கரை போய்ப் புகுகின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி