பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணலார் திரு ஆவடுதுறை அமர்ந்தாரை உள் நிலாவிய காதலினால் பணிந்து உறைந்து மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடைமேல் தெள் நிலா அணிவார் திருக் கோழம்பம் சேர்ந்தார்.