திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அளக்கர் ஏழும் ஒன்று ஆம் எனும் பெருமை எவ் உலகும்
விளக்கும் மாமண விழாவுடன் விரைந்து செல்வன போல்
துளக்கு இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி.

பொருள்

குரலிசை
காணொளி